விவசாயம்

நாகையில் தேசிய நெல் திருவிழா கோலாகலம்..... ரசாயன பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய விவசாயிகள் !! !!

நாகப்பட்டினத்தில் தனியார் கல்லூரி மண்டபத்தில் நமது நெல்லை காப்போம் என்ற இயக்கம் சார்பில் 14 - வது தேசிய நெல் திருவிழா நடைபெற்றது.

தேசிய நெல் திருவிழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தேசிய நெல் திருவிழாவில் பாரம்பரியநெற்பயிர் ரகங்களை  பாதுகாக்க வேண்டும், ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து கடைபிடிக்க வேண்டும், ரசாயனம் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க  வேண்டும், இயற்கை உரங்களை தயாரிக்க அனைவரும் முன்வர வேண்டும், மத்திய அரசு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் 27 ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து களை தடை செய்ய வேண்டும், பாரம்பரிய நெல்லில் கலப்படம் ஏற்பட கூடாது  போன்ற தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப் பட்டது.

 


 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700