விவசாயம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றுமதி அதிகரிப்பு - நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலத்திற்கு நீலகிரி மாவட்ட மலைக் காய்கறிகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், உள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வரும் 31-ஆம்  தேதி கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஒணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து,  கேரளா மாநிலத்தில் நீலகிரியில் பயிரிடப்படும் மலை தோட்ட காய்கறிகளுக்கு அதிகம் மவுசு என்பதால் கேளா மாநிலத்திற்கு காய்கறிகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மலை தோட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டு மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக ஓணம் பண்டிகை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு காய்கறிகள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700