தொழில்நுட்பம்

இந்தியாவில் குறைந்த விலை வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்

இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற ஹைஃபைமேன் நிறுவனம் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் BW200 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. ஹைஃபைமேன் BW200 ஹெட்போனில் மேக்னெடிக் இயர்பட், ப்ளூடூத் 4.1, க்விக் சார்ஜ் வசதி, ஐபிஎக்ஸ்4 சான்று மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற ஹைஃபைமேன் நிறுவனம் புதிய இன் இயர் வயர்லெஸ் ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெட்போன் BW200 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

ஹைஃபைமேன் BW200 ஹெட்போனில் மேக்னெடிக் இயர்பட், ப்ளூடூத் 4.1, க்விக் சார்ஜ் வசதி, ஐபிஎக்ஸ்4 சான்று மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மிக குறைந்த எடை கொண்டிருக்கும் BW200 ஹெட்செட் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இதில் இன்-லைன் கண்ட்ரோல், பில்ட் இன் மைக்ரோபோன் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ப்ளூடூத் 4.1 மூலம் சீரான ஆடியோ அனுபவம் பெற முடியும். இந்த ஹெட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் க்விக் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஹைஃபைமேன் BW200 நெக் ப்ளூடூத் ஹெட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஹெட்சோன் , ஆடியோஸ்டோர் போன்ற வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate