கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு: சமூகநலத் துறையில் பணியிடம்...!

சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டப் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டப் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25/9/2020
கல்வித்தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடங்கள்: 149
பணியின் தன்மை: சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்.
ஊதியம்: ரூ.3,000 முதல் ரூ.24,200/-
வயது வரம்பு : அதிகபட்சமாக 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
https://www.tn.gov.in/

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate