கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் சத்துணவு மையங்களில் பணியிடம்!

காஞ்சிபுரம் மாவட்டம், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05/10/2020
பணியிடங்கள் :187
பணியின் தன்மை: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்
கல்வித் தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: 21 - 40
ஊதியம்: ரூ.3,000 முதல் ரூ. 24,200 வரை

மேலும் விவரங்களுக்கு:
https://kancheepuram.nic.in/notification-for-the-recruitment-of-noon-meal-organisers-and-cook-assistant-vacancies-in-kancheepuram-district/

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate