கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு: கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் பணியிடம்!

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19/10/2020
கல்வித் தகுதி: 8ஆவது தேர்ச்சி
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்
பணியிடம்: 1
பணியின் தன்மை: உதவி சமையலர்
ஊதியம்: ரூ.18,000 - 56,900/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai 600041

மேலும் விவரங்களுக்கு:
https://www.kalakshetra.in/newsite/

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate