இந்தியா

இனிமேல் பாக்கெட்டுடன் தான் சிகரெட் கிடைக்கும் ; தனியாக சிகரெட் விற்க தடை

இந்தியாவில் பீடி, சிகரெட் பழக்கம் வயசு வித்தியாசமில்லாமல் பரவி இருக்கிறது. இந்திய அரசும் பீடி, சிகரெட் குடிப்பதினால் ஏற்படும் தீமைகளை கொண்டு செல்ல பலதரப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட்டை பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது

புகைப்பிடிப்பதினால் ஏற்படும் தீமை மற்றும் புற்றுநோய் குறித்து எச்சரிக்கும் படங்கள் இடம்பெற்றிருக்கும் பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை அப்படியே விற்காமல், தனித்தனியே விற்பதால் போதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த இயலாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது 

இவ்வாறு பாக்கெட்டுடன் அல்லாமல், தனித்தனியே விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படுவதால் 16, 17 வயது இளைஞர்களிடம் பரவி வரும் புகைப்பழக்கம் குறையும் என புற்றுநோய் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate