இந்தியா

உத்ரகாண்டில் 6 பெரிய திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்ரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு பெரிய திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். கங்கையை நதியை மையமாக வைத்து அமைத்துள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்ரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு பெரிய திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கங்கையை நதியை மையமாக வைத்து நடைபெற்ற பல்லுயிர்ப் பெருக்கம், கலாச்சார வளர்ச்சி போன்றவற்றைப் எடுத்துரைக்கும் முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அதனை தொடர்ந்து, அரித்துவார்-ஜெக்தீப்பூரில் நாள் ஒன்றிற்கு  27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துவது, சரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்திற்கான கட்டுமானம் பணி, நாள் ஒன்றிற்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது போன்ற ஆறு பெரிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate