தமிழ்நாடு

தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு கொரோனா!!

#BREAKING தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நோய்த்தொற்றின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழக பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் கே.டி. ராகவனுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நோய்த்தொற்றின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைத் தொடர்ந்து  நேற்று அவரின் மனைவி பிரேமலதாவிற்கும் கொரோனா தொற்று உறுதியானது, அதனையடுத்து அவரும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில்,  தற்போது தமிழக பாரதிய ஜனதா பொதுச் செயலாளர்  கே.டி. ராகவனுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate