கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு: சேலம் சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள்!

சேலம் மாவட்டம், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

சேலம் மாவட்டம், சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 30.09.2020
வயது வரம்பு: 21 - 40
பணியின் தன்மை: அமைப்பாளர் – 451
சமையலர் – 138
சமையல் உதவியாளர் – 981
கல்வித் தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/09/2020092343.pdf

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate