கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு: வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் பணி!

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கோவையில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30/11/2020
ஊதியம்: ரூ.19,000 முதல் ரூ.81,000 வரை
பணியிடங்கள்: 6
பணியின் தன்மை: ஸ்டெனோகிராபர், டெக்னீஷியன், வனக் காவலர்.
கல்வித் தகுதி: ஐடிஐ, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
http://ifgtb.icfre.gov.in/advertisements.php

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate