தொழில்நுட்பம்

வாய்ஸ் கன்ட்ரோலுடன் அறிமுகமாகும் அசத்தலான Mi ஸ்மார்ட் பல்பு..!

விலை குறைவாகவும், தரமானதாகவும் பொருட்கள் தயாரிப்பதில் ஷாவ்மி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஷாவ்மி நிறுவன பொருட்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தொழில்நுட்ப துறையில் புது விதமான தயாரிப்புகளை வெளியிட்டு வரும் ஷாவ்மி நிறுவனம் தற்போது புதிதாக ஸ்மார்ட் பல்ப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பது தான் முக்கிய அம்சமாகும்.

விலை குறைவாகவும், தரமானதாகவும் பொருட்கள் தயாரிப்பதில் ஷாவ்மி நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஷாவ்மி நிறுவன பொருட்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தொழில்நுட்ப துறையில் புது விதமான தயாரிப்புகளை வெளியிட்டு வரும் ஷாவ்மி நிறுவனம் தற்போது புதிதாக ஸ்மார்ட் பல்ப்பை  அறிமுகம் செய்துள்ளது. இதில் வாய்ஸ் கன்ட்ரோல் இருப்பது தான் முக்கிய அம்சமாகும்

இது பாலிகார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் கிளாட் அலுமினியத்தால் ஆனது. இந்த ஸ்மார்ட் பல்பை சாதாரணமான B22 பல்பு ஹோல்டரில் பொருத்திக் கொள்ளலாம். மொபைல் ஆப் மூலமாகவும் எம்ஐ ஸ்மார்ட் பல்பை இயக்க முடியும். கிட்டத்தட்ட 16 மில்லியன் வண்ணங்களை இந்த பல்பு ஒளிரச் செய்கிறது. குறிப்பாக கூகுள் மற்றும் அலெக்ஸா போன்று வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் இந்த பல்பில் உள்ளது. இதனால் சாதாரணமாக பேசிக்கொண்டே இந்த பல்பை இயக்கலாம். 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 25,000 மணி நேரங்கள் நீடித்து உழைக்கக் கூடியது. 220V முதல் 240V வரையில் 0.07A இல் இயங்கும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee