இந்தியா

10 நிமிடத்தில் பயனர்களை அலற வைத்த ட்விட்டர்...திடீரென முடங்கியதில் பயனர்கள் அவதி!!

இந்தியாவில் ட்விட்டர் இணையதளம் திடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் 10 நிமிடங்கள் வரை ட்விட்டர் தளம் முடங்கி போனதால் அதிர்ச்சியில் பயனர்கள் ட்விட்டர் நிர்வாகத்திற்கு இ-மெயில்கள் மூலம் புகார்களை சரமாரியாக அனுப்பி வந்தனர். அதனையடுத்து, ட்விட்டர் 10 நிமிடங்களுக்கு பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

பிரபல சமூக வலைத்  தளங்களில் ஒன்றான ட்விட்டர் வசதிகள் திடீரென முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். உலக அளவில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்துறை வல்லுனர்களும் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இந்தியாவில் ட்விட்டர் இணையதளம் திடீரென முடங்கியது. மேலும் ட்விட் டெக் வசதியும் முடங்கி போனது. இதனால் பயனாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

சுமார் 10 நிமிடங்கள் வரை ட்விட்டர் தளம் முடங்கி போனதால் அதிர்ச்சியில் பயனர்கள் ட்விட்டர் நிர்வாகத்திற்கு இ-மெயில்கள் மூலம் புகார்களை சரமாரியாக அனுப்பி வந்தனர். அதனையடுத்து, ட்விட்டர் 10 நிமிடங்களுக்கு பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate