சினிமா

M.குமரன் S/O மகாலக்ஷ்மி திரைப்படத்தில் தனுஷ் - வைரலாகும் புகைப்படம்...!

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் M.குமரன் S/O மகாலக்ஷ்மி. இதில் ஜெயம் ரவி கிக் பாக்ஸாராக நடித்திருந்தார். அப்படம் வெளிவந்து 16 வருடம் ஆகிவிட்ட நிலையில் அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர் உடன் நடிகர்கள் தனுஷ், ஸ்ரீகாந்த், சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அப்புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் M.குமரன் S/O மகாலக்ஷ்மி. இதில் ஜெயம் ரவி கிக் பாக்ஸாராக நடித்திருந்தார்.

இப்படத்தில் அசின், நதியா, விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.தெலுங்கு திரைப்படம் ஒன்றின் ரீமேக்கான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மோகன் ராஜா, ஜெயம் ரவி இருவருக்கும் அவர்கள் திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது 


அப்படம் வெளிவந்து 16 வருடம் ஆகிவிட்ட நிலையில் அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினர் உடன் நடிகர்கள் தனுஷ், ஸ்ரீகாந்த், சிபி சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அப்புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee