சினிமா

ப்ரியா பவானி சங்கர் அடுத்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் பெல்லி சூப்புலு படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் உதவியாளராக பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் அந்த படத்தை ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரை வைத்து தமிழில் ரீமேக் செய்துள்ளார்

இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் வெளியிடுவார்கள் என்று ஹரிஷ் கல்யாண் அறிவித்தார். அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், தலைப்பும் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று தலைப்பு வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது 
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate