விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது மும்பை இந்தியன்ஸ்

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று இரவு 7.30 தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தது.  

இதையடுத்து முதலில் பேட்டிங்கை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee