தொழில்நுட்பம்

ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸின் அதிரடி அம்சங்கள்..!

ஹை ஸ்பீடு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. அகிறிமுகப்படுத்தியுள்ள இரு போன்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

ஹை ஸ்பீடு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. அகிறிமுகப்படுத்தியுள்ள இரு போன்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. 



ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்கும் 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது.இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.



ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.மேலும் மேக்ஸ் லிடார் தொழில்நுட்பம் புதிய போன்களில் வழங்கப்பட்டுள்ளது. இது கேமரா மற்றும் ஆக்மென்ட்டெட் தொழில்நுட்பங்களை மிக சீராக இயக்க வழி செய்கிறது. 



புதிய ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை 1099 டாலர்கள் முதல் துவங்குகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate