தொழில்நுட்பம்

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்..!

ஸ்மார்ட்போன் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் வகை போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஐபோன் 12 சீரிசில் டாப் எண்ட் மாடலான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பல்வேறு சிறப்பு வாய்ந்த அப்டேட்களை பெற்று உள்ளது.

ஸ்மார்ட்போன் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12 சீரிஸ் வகை போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஐபோன் 12 சீரிசில் டாப் எண்ட் மாடலான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் பல்வேறு சிறப்பு வாய்ந்த அப்டேட்களை பெற்று உள்ளது.ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

 • 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே
 • 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
 • ஐஒஎஸ் 14
 • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல்
 • 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5P லென்ஸ்
 • 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2
 • லிடார் ஸ்கேனர்
 • 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா, f/2.2
 • 5ஜி (sub‑6 GHz), ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5
 • லித்தியம் அயன் பேட்டரி
 • மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங்
 • பாஸ்ட் சார்ஜிங் வசதிஇந்தியாவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate