விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது பெங்களூரு

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 31 வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார்.  இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate