விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்

பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

மும்பை:-

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளவர் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் பேட்டிங்கில் தான் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் வழங்குமாறும் அணி நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

Dinesh Karthik will make all the decisions in KKR: Eoin Morgan

கடந்த 2019ஆம் ஆண்டு இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate