அரசியல்

திமுக-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனின் சொத்துக்கள் முடக்கம்

ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாக அவருடைய 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

திமுக-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது மகன் கவுதம் சிகாமணி. இவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.பி.யாக உள்ளார். இவரது ரூ.8.6 கோடியிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அந்நிய செலவாணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அதனடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

திமுக முன்னாள் அமைச்சரின் மகனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது திமுகவினரிடைய அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate