ஆன்மிகம்

அனுதினம் கூறும் சிவமந்திரத்தின் பலன்கள் என்னென்ன?

கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.

நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
.
கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

நமசிவாயவங் - பூமி கிடைக்கும்


சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்


ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate