உலகம்

ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்களுக்கு இன்று முதல் வரும் அக்டோபர் 30ம் தேதி வரை தற்காலிக தடை விதித்து அரசு ஹாங்காங் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி:- 

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகக் கூறி அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமானங்களை இயக்க  ஹாங்காங் அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.  ஏனெனில், மேற்கண்ட விமானங்களில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங் அரசு இத்தகைய முடிவு எடுத்துள்ளது.

ஹாங்காங் அரசு இவ்வாறு இந்திய விமானங்களுக்கு தடை விதிப்பது மூன்றாவது முறையாகும். முன்னதாக,   செப்டம்பர் 20-அக்டோபர் 3 மற்றும் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 31 வரை ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate