உலகம்

மெக்ஸிகோவில் புலிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் சென்று அதிரவைத்த சிறுமி!!!!

மெக்ஸிகோவின் சினலோவா நகரில் குவாசாவாவின் தெருக்களில் புலி குட்டியை சிறுமி ஒருவர் வாக்கிங் அழைத்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் சில கவனத்தை ஈர்த்துள்ளது.

சினலோவா:-

மெக்ஸிகோ நாட்டில் சினலோவா நகர் அருகே குவாசேவ் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் அவர் பணியிலிருக்க, அவரது மகள், வளர்ப்பு நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போன்று தாங்கள் அசால்ட்டாக தங்கள் வளர்க்கும் புலிக்குட்டியையும் வாங்கிக் கூட்டிச் சென்றுள்ளார். இதனைக் கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

En #Guasave #Sinaloa esta niña fue captada por un automovilista, cuando paseaba un tigre por la calle. Solo en México...????????????????‍♂️ pic.twitter.com/lfPqE5a12O
— Juan Rivas (@Rivas_Juan) October 12, 2020

கடந்த மே மாதம், மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இரண்டு வங்கப்புலிகளை அதிகாரிகள் கைப்பற்றினர், அதில் ஒரு புலி தெருவில் சுற்றி திரிந்ததையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் புலிகளை கைப்பற்றினர்.

ஏனெனில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மெக்ஸிகோவின் பெடரல் அட்டர்னியால் வங்காள புலி 'ஒரு அரிதான இனம்' என்று பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate