தொழில்நுட்பம்

இனி ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் செயலி இருக்காது...!!

பேஸ்புக் நிறுவன செயலிகள் நீக்கப்பட்ட விவகாரம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அந்த வகையில் இனி வெளியாகும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் நிறுவன செயலிகள் மற்றும் சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஒன்பிளஸ் 8டி மாடல் ஸ்மார்ட்போனில்  பேஸ்புக் சேவைகள் எதுவும் இடம்பெறாமல் இருந்தது. ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகளவில் பயன்படுத்தும் பேஸ்புக் செயலி அதில் இல்லாதது ஒன்பிளஸ் பயனர்களை கடும் அதிருப்தியல் ஆழ்த்தியது. மேலும், இனி வரும் மாடல்களில் இது போன்ற செய்யாமல் செயலியை பிரீ-இன்ஸ்டால் செய்து தர வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

பேஸ்புக் நிறுவன செயலிகள் நீக்கப்பட்ட விவகாரம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அந்த வகையில் இனி வெளியாகும் புதிய ஒன்பிளஸ் மாடல்களில் பேஸ்புக் நிறுவன செயலிகள் மற்றும் சேவைகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது என ஒன்பிளஸ் தெரிவித்து இருக்கிறது.

இதனால் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோர் பேஸ்புக் நிறுவன சேவைகள் மற்றும் செயலிகளை அவர்களாக இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.  

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700