இந்தியா

டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது!!!

டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து இயல்பு திரும்பி வருகிறது. ஆனால், மக்கள் தற்போதும் அலட்சியமாக உள்ளதால் மீண்டும் கொரோனா நோய்பரவல் இந்தியாவில் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிபுணர் குழுவும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய மசோதாக்கள் சிலவற்றை பற்றியும் ஆலோசனை நடைபெறும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700