இந்தியா

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடன் அமீரகத் தூதர் ஆலோசனை

இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடன் இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை.

புதுடெல்லி:-

இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடன் தொலைபேசி வாயிலாக இருநாடுகளிடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில் இருநாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாட உற்பத்தி போன்றவை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தெரிவித்துள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">H.E.<a href="https://twitter.com/drahmedalbanna?ref_src=twsrc%5Etfw">@drahmedalbanna</a>, UAE Ambassador to India had telephone call with General Bipin Rawat, Chief of Defense Staff of India. Both discussed defense cooperation areas between two countries and explored new partnership for joint defense production. <a href="https://t.co/srNmogh5QU">pic.twitter.com/srNmogh5QU</a></p>&mdash; UAE Embassy-Newdelhi (@UAEembassyIndia) <a href="https://twitter.com/UAEembassyIndia/status/1318485897684287496?ref_src=twsrc%5Etfw">October 20, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இஸ்ரேல் நீண்ட காலமாக இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. தற்பொழுது ஐக்கிய அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமை தளபதியுடன் அமீரகத் தூதர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700