உலகம்

மேற்கு வங்க ஆளுநருடன் வங்கதேச உயர் ஆணையர் சந்திப்பு

வங்கதேச உயர் ஆணையர் முகமது இம்ரான் மேற்கு வங்கத்தின் ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் இடையேயான பரஸ்பர உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

கொல்கத்தா:-

வங்கதேச நாட்டின் உயர் ஆணையர் முகமது இம்ரான்,  வங்கதேச துணை ஆணையர் மற்றும் வங்கதேச வெளியுறவுத்துறை அதிகாரிகள் மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் இடையேயான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

மேலும் இந்த ஆலோசனையின் முடிவில் வங்கதேசத்திற்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தனர். 

பிரதமர் நரேந்திர மோடியை அழைத்ததற்கு மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் பொது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate