இந்தியா

விபத்துக்குள்ளான ரயில்

கோரக்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்ற சிறப்பு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால், ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கொல்கத்தாவிற்கு பூஜா சிறப்பு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் பீகார் மாநிலம் சிலாயட் - சிஹோ இடையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை காயம் குறித்து தகவல் வெளிவரவில்லை. அந்த ரெயில்  சேவை  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee