தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் நேற்று விற்பனையானது. இந்நிலையில், 20-வது நாளாக விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 20 வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பன செய்யப்பட்டு வருகிறது.  இதன்படி, லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலை ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் நேற்று விற்பனையானது.

இந்நிலையில், 20-வது நாளாக விலையில் மாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700