தமிழ்நாடு

சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:-

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் (வண்டி எண் 02028) இடையே இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 23-ஆம்  தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும். 


மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (02027) இடையே இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 23-ஆம்  தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700