தொழில்நுட்பம்

ரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங்கின் அசத்தலான பிட்னஸ் பேண்ட்...!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி பிட் 2 பெயரில் புதிய பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 3டி வளைந்த கிளாஸ் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் 5 விதமான நடவடிக்கைகளை கண்டறிந்து டிராக் செய்யும் வசதி, இதய துடிப்பு சென்சார், உடலில் எரிக்கப்பட்ட கலோரி விவரம், ஸ்லீப் டிராக்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி பிட் 2 சிறப்பம்சங்கள்

  • 1.1 இன்ச் 126x294 AMOLED டிஸ்ப்ளே
  • 2 எம்பி ரேம்
  • 32 எம்பி மெமரி
  • பிளாஸ்டிக் ஸ்டிராப்
  • ப்ளூடூத் 
  • ஆக்டிவிட்டி மற்றும் ஸ்லீப் டிராக்கிங்
  • 5ஏடிஎம் மற்றும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • 159 எம்ஏஹெச் பேட்டரி

கேலக்ஸி பிட்2 மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate