கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு: உச்ச நீதினமன்றத்தில் காலி பணியிடம்!

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும்வோரை விட அரசு உத்தியோகம் பெற துடிக்கும் நபர்களே இந்த காலத்தில் மிக அதிகம். அதற்கு காரணம் அரசு உத்தியோகத்தில் கிடைக்கும் அதிகப்படியான சலுகைகள் தான் என்பதை மறுக்கமுடியாது.  இது ஒருப்புறம் இருக்க, கொரோனா காலகட்டத்தில் நடைபெறுவதாக முன்பு கூறப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருக்க, இப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வர அரசு தேர்வுகளும் நடைபெற ஆரம்பமாகியுள்ளன. 


அந்த வகையில், சட்ட பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான உயர் பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.  இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்: 

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.11.2020
ஊதியம்: ரூ.35,400 - ரூ.67,700/-
பணியிடங்கள்: 8
பணியின் தன்மை: Branch Officer, Junior Court Assistant.
கல்வித் தகுதி: எம்.இ, எம்.டெக், எம்.எஸ்ஸி
வயது வரம்பு: Branch Officer (30-45), Junior Court Assistant (21-30)

மேலும் விவரங்களுக்கு:
https://main.sci.gov.in/pdf/recruitment/15102020_153235.pdf?fbclid=IwAR1I0GyGyptFazwOlSAmT4-jVZVWOtdWGT6At6WNiLi6WEoNMybCNZyFPjM

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate