கல்வி & வேலைவாய்ப்ப

வேலைவாய்ப்பு: அரசு வங்கிகளில் பணிபுரிய அரிய வாய்ப்பு, ஐபிபிஎஸ் அறிவிப்பு!

நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும்வோரை விட அரசு உத்தியோகம் பெற துடிக்கும் நபர்களே இந்த காலத்தில் மிக அதிகம். அதற்கு காரணம் அரசு உத்தியோகத்தில் கிடைக்கும் அதிகப்படியான சலுகைகள் தான் என்பதை மறுக்கமுடியாது. 

இது ஒருப்புறம் இருக்க, கொரோனா காலகட்டத்தில் நடைபெறுவதாக முன்பு கூறப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருக்க, இப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வர அரசு தேர்வுகளும் நடைபெற ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

காலி பணியிடங்கள்: 2,557
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 06.11.2020
பணியின் தன்மை: CRP Clerks-X
வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு:
https://www.ibps.in/crp-clerical-cadre-x/

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee