கல்வி & வேலைவாய்ப்ப

"ஒரே ஒரு காலி பணியிடத்திற்கு இத்தனை போட்டியா, அப்படி எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?"

சிப்காட் எனப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும்வோரை விட அரசு உத்தியோகம் பெற துடிக்கும் நபர்களே இந்த காலத்தில் மிக அதிகம். அதற்கு காரணம் அரசு உத்தியோகத்தில் கிடைக்கும் அதிகப்படியான சலுகைகள் தான் என்பதை மறுக்கமுடியாது. 

இது ஒருப்புறம் இருக்க, கொரோனா காலகட்டத்தில் நடைபெறுவதாக முன்பு கூறப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருக்க, இப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வர அரசு தேர்வுகளும் நடைபெற ஆரம்பமாகியுள்ளன. அந்த வகையில், சிப்காட் எனப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 05/11/2020
பணியிடம்: ஒன்று
பணியின் தன்மை: உதவி பொது மேலாளர் (சட்டம்)
கல்வித் தகுதி: சட்டத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.62,200 - 1,97,200/-

மேலும் விவரங்களுக்கு:
https://www.sipcot.tn.gov.in/webroot/img/Recruitment_AGM.pdf

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate