உலகம்

அமெரிக்காவில் வெள்ளை கொடிகளை நட்டி கொரோனா உயிரிழந்தவர்களுக்கு நினைவு சின்னம்

வாஷிங்டன் ஆயுத அணிவகுப்பு மைதானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சமமாக சிறிய அளவிலான வெள்ளை கொடிகளை நட்டி சுசான் ப்ரென்னன் ஃபர்ஸ்டன்பெர்க் என்னும் அகலிங்கர் நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்கா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. அங்கு கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.

 

இதுவரை 2.21 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு மதிப்பீடு ஒன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாஷிங்டன் ஆயுத அணிவகுப்பு மைதானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சமமாக சிறிய அளவிலான வெள்ளை கொடிகளை நட்டி சுசான் ப்ரென்னன் ஃபர்ஸ்டன்பெர்க் என்னும் அகலிங்கர் நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார். இதனை பொதுமக்கள் காண அமெரிக்க அரசு அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate