உலகம்

இதய அறுவை சிகிச்சை: நலமுடன் உள்ளதாக ஆர்னால்ட் ட்வீட்..!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் மேயருமான 73 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மருத்துவமனையில் படுக்கையில் இருந்து ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளார்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் மேயருமான 73 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மருத்துவமனையில் படுக்கையில் இருந்து ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளார். அவருக்கு 2018 ஆம் ஆண்டில் நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை பற்றி அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது 

கிளீவ்லேண்ட் கிளினிக்கில் உள்ள குழுவுக்கு நன்றி, எனது கடைசி அறுவை சிகிச்சையிலிருந்து எனது புதிய நுரையீரல் வால்வுடன் ஒரு புதிய பெருநாடி வால்வு பொருத்தப்பட்டு உள்ளது. "நான் தற்போது அருமையாக உணர்கிறேன், ஏற்கனவே கிளீவ்லேண்டின் தெருக்களில் உங்கள் அற்புதமான சிலைகளை கண்டு அனுபவித்து வருகிறேன். எனக்கு சேவை செய்த செவிலியருக்கும் நன்றி!" என கூறி உள்ளார்.Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700