அரசியல்

"7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும்" - தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கோரிக்கை

7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:-

சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், " நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும்.  தாமதமானாலும், மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்துவிடும்.

திருமாவளவனின் கருத்தை கண்டித்து வரும்  27-ஆம் தேதி  பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும். மனுதர்மம் எங்கு உள்ளது. அது நடைமுறையில் உள்ளதா....?" என்று கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700