உலகம்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.33 கோடியாக உயர்ந்தது..!!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 034 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 009- ஆக உள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,00,636 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 10,268,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து  கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா உச்சம் தொட்டுக் குறைந்தது. தற்போது 2-வது அலை பரவத்தொடங்கியதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விழி பிதுங்கி  நிற்கின்றன.  

இந்நிலையில்,  உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  4 கோடியே 33  லட்சத்து 28 ஆயிரத்து 034 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 009- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,00,636 ஆக உள்ளது.  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 77 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 10,268,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate