விளையாட்டு

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. மயங்க் அகர்வால், 4. கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. மணிஷ் பாண்டே, 6. சஞ்சு சாம்சன், 7. ஜடேஜா, 8.  வாஷிங்டன் சுந்தர், 9. சாஹல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ், 12. நவ்தீப் சைனி,  13. தீபக் சாஹர், 14. வருண் சக்ரவர்த்தி.

ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ஷுப்மான் கில், 4. கேஎல் ராகுல் (துணைக்கேப்டன்), 5. ஷ்ரோயஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. மயங்க் அகர்வால், 9. ஜடேஜா, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. பும்ரா,  13. முகமது சிராஜ், 14. நவ்தீப் சைனி, 15. ஷர்துல் தாகூர்.

டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்கள் விவரம்:-

1. விராட் கோலி, 2. மயங்க் அகர்வால், 3. பிரித்வி ஷா, 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. ரகானே,  7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் ஹில், 9. சகா,  10. ரிஷப் பண்ட், 11. பும்ரா,  12. முகமது ஷமி,  13. உமேஷ் யாததவ், 14. நவ்தீவ் சைனி, 15. குல்தீப் யாதவ், 16. ஜடேஜா, 17. அஸ்வின், 18. முகமது சிராஜ்.

கூடுதலாக நாகர்கோட்டி,  கார்த்திக் தியாகி, இஷான் பெரேல், டி நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர்களால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate