விளையாட்டு

நிஜமான ருதுராஜ் கெய்க்வாட் கண்ட கனவு

தோனியுடன் பார்ட்னர்ஷிப் போடுவேன் என எனக்குள் ஒரு உள்ளுணர்வு இருந்தது.

இதில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் கெய்க்வாட். மேலும் தோனி - கெய்க்வாட் கூட்டணி 37 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கேவின் வெற்றி பிறகு கெய்க்வாட் அளித்த பேட்டியில், ‘ தோனியுடன் பேட்டிங் செய்வது என்பது எனது கனவு, கடந்த தொடரில் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது, அணிக்கு வெற்றி கிடைக்காத போது தனிப்பட்ட பங்களிப்பு சந்தோஷத்தை தராது, இருப்பினும் நேற்றைய ரன் கணக்கு எனக்கு சந்தோஷம் தந்துள்ளது.

சென்னையில் பயிற்சி முகாம் தொடங்கிய போதே இந்த தருணத்திற்காக காத்திருந்தேன், கனவு கண்டேன், தோனியுடன் பார்ட்னர்ஷிப் போடுவேன் என எனக்குள் ஒரு உள்ளுணர்வு இருந்தது. அவருடன் விளையாடியது நல்ல அனுபவத்தை தந்தது, அடுத்துவரும் போட்டிகளுக்கு அது கைகொடுக்கும்.’ இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக வரும் 29ம் தேதியன்று கொல்கத்தாவுடன் சென்னை மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate