தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை விரட்டியடிப்பது அத்துமீறி  அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது காரணமில்லாமல் கைது செய்வது என சட்டத்தை மீறி பல செயல்களில் இலங்கை கடைப்படையினர் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர் 

இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate