இந்தியா

காணொளி மூலமாக காவிரி ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது

கொரோன அச்சம் காரணமாக இன்று காவிரி ஒழுங்காற்று குழு காணொளி காட்சி மூலமாக நடைபெற உள்ளது. இதில் அணைகள் பாதுகாப்பு, நீர் புள்ளி விவரங்கள் போன்றவற்றை தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் சமர்ப்பிக்க உள்ளன

இதில் முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழகத்திற்கு திறக்கப்பட்ட காவிரி நதிநீர் அளவு ஆகியவற்றை பற்றி ஆலோசனை செய்யப்படும். காவிரி நீர் மேலாண்மை நாளை கூட உள்ள நிலையில் அங்கு விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி செய்யப்படும். 

கர்நாடகம் மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் விதமாக செயல்பட்டு வருவது குறித்து தமிழகம் இந்த கூட்டத்தில் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate