இந்தியா

அக்டோபர் 29-ம் தேதி முதல் 7-ம் கட்ட வந்தே பாரத் திட்ட சேவை தொடக்கம்

7ஆம் கட்டமாக மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி அக்டோபர் 29-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரித்துள்ளார்.

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். தற்போது இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 7ஆம் கட்டமாக மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி அக்டோபர் 29-ம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுவதாவது, “பல்வேறு நாடுகளில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர்  சிறப்பு விமானங்கள் மூலமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் ஏழாவது கட்டம் அக்டோபர் 29ஆம்தேதி தொடங்க உள்ளது என அவர் கூறினார் 

மேலும் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி - மஸ்கட் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. நவம்பர் 16ஆம் தேதி திருச்சி-பஹ்ரைன் இடையே சிறப்பு விமானம் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate