தமிழ்நாடு

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்வு..!!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.4,787க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:-

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.4,787க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.38,296க்கு விற்பனையாகிறது. 

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate