தமிழ்நாடு

திருமாவளவனை கைது செய்யக்கோரி கரூர் மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திருமாவளவனை கைது செய்யக்கோரி கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் தடையை மீறி 200 க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திருமாவளவனை கைது செய்யக்கோரி கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் தடையை மீறி  200 க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

கரூர் புதிய பேருந்து நிலையம்  அருகே உள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகம் முன்பு கரூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் தடை உத்தரவை மீறி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கைது செய்ய கோரி  200க்கும் மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate