தமிழ்நாடு

ஜிப்மர் மருத்துவமனை- வெளிப்புற நோயாளிக்கான சிகிச்சை நாளை முதல் துவக்கம்

வெளிப்புற நோயாளிகளுக்கு நாளை முதல் வெளிப்புற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதற்கு முன் பதிவு அவசியம் என்றும் தெரிவித்துள்ள ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது

ஜிப்மர் மருத்துவமனை- வெளிப்புற நோயாளிக்கான சிகிச்சை நாளை முதல் துவக்கம்

புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று காரணமாக வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முதல் வெளிப்புற நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதற்கு முன் பதிவு அவசியம் என்றும் தெரிவித்துள்ள ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது 

வெளிப்புற நோயாளிகள் www.jipmer.edu.in என்ற இணையதளம் வழியாகவும், ஹலோ ஜிப்மர் என்கிற செயலி மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற்ற பின்பு சிகிச்சை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate