Just In

நடுரோட்டில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபர் கைது

ஹரியானா மாநிலத்தில் நடுரோட்டில் வைத்து கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை காவல்துறையினர் ஐ சிசிடிவி காட்சிகளை கொண்டு சில மணி நேரங்களில் கைது செய்துள்ளனர்

ஹரியானா மாநிலத்தில் நடுரோட்டில் வைத்து கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை காவல்துறையினர் ஐ சிசிடிவி காட்சிகளை கொண்டு சில மணி நேரங்களில் கைது செய்துள்ளனர்

பல்லாப்காரில் உள்ள கல்லூரியில் பிகாம் இறுதியாண்டு பயின்று வரும் நிகிதா என்ற மாணவி தேர்வு எழுதிவிட்டு கல்லூரிக்கு வெளியே தோழியுடன் நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த இரண்டு பேரில் ஒருவர் நிகிதாவை காருக்குள் கொண்டு வர முயற்சித்தார் ஆனால் நிகிதா ஒத்துழைக்காததால் கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு மற்றொருவருடன் காரில் ஏறி தப்பி சென்றார்

இதில் பலத்த காயமடைந்த நிகிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்சிகிச்சை பலனின்றி  பலியானார். தப்பியோடிய 2 பேரில் ஒருவரை காவல்துறையினர் ஐ சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்துள்ளனர் =. விசாரணையில் சில மாதங்களுக்கு முன்னர் நிகிதா பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரிய வந்துள்ளது


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate