கல்வி & வேலைவாய்ப்ப

இரண்டே இரண்டு பணியிடங்களுக்கு இத்தனை போட்டியா? அப்படி என்ன வங்கி உத்தியோகம் இது!

தேசிய வீட்டுவசதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் பணிகளில் பணிபுரிவோரை விட அரசு அத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உள்ள மரியாதையே தனி தான். அரசு தேர்வுகள் எழுதி எப்படியாவது வெற்றியடைந்துவிட மாட்டோமா என கொரோனா ஊரடங்கிலும் காவல் கிடந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்தடைந்திருக்கிறது. அந்த வகையில், தேசிய வீட்டுவசதி வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவரங்கள்:

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.11.2020
பணியிடங்கள்: 2
ஊதியம்: ரூ.20,00,000/- (for entire project)
பணியின் தன்மை: கன்சல்டன்ட்
வயது வரம்பு: 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணியிடம்: டெல்லி
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
https://nhb.org.in/

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate