Just In

தெலங்கானாவில் 33 நக்சலைட்டுகள் போலீசில் சரண்..!!

தெலங்கானாவில் கொத்தகுடெம் பகுதியில் நக்சலைட்டுகள் 33 பேர் போலீசார் முன்னிலையில் இன்று சரண் அடைந்துள்ளனர்.

ஐதராபாத்:-

தெலங்கானா மாநிலத்தில்  சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி  ஆட்சி நடந்து வருகிறது.  தெலங்கானாவின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.

அவர்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, சரண் அடையும் நக்சலைட்டுகளுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்து வந்தது.

இதேபோன்று தெலங்கானாவிலும் ஒரு சில பகுதிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், தெலங்கானாவில் கொத்தகுடெம் பகுதியில் நக்சலைட்டுகள் 33 பேர் போலீசார் முன்னிலையில் இன்று சரண் அடைந்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee